Merkolkal.Com @Merkolkal @Merkolkal Aspect Ratio 16:9 9:16 1:1 Upload Image For 1:1 Upload Image For 16:9 Upload Image For 9:16 Upload Tamil Font Image View Full View Full Fill Text Color Text Size Font Weight Bold Normal Text Shadow ON OFF Outline (Stroke) Line Height Letter Spacing Text Opacity Horizontal Position Center Left Right Vertical Position Center Top Bottom 📋 Copy Quote 📤 Share Quote 📥 Download Image Reset வெற்றியை அடைய வலியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்! வெற்றியை அடைய வலியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்! தொடர்புடையவை: தமிழ் மேற்கோள்கள்
“உன்னிடம் நல்லவராக நடிப்பவர்களிடம், நீயும் நடித்துக்கொள்; அவர்களிடம் நீ நல்லவன் என்று நிரூபிக்கத் தேவையில்லை.” Learning Quotes / நடிப்பு, நம்பிக்கை
“உன்னுடைய எளிமையைப் பொறுத்து, உன்னுடைய வலிமையை இவ்வுலகம் தீர்மானிக்கும்.” Learning Quotes / எளிமை, வலிமை
“உன்னுடைய வறுமையைப் போக்க, உன்னுடைய எளிமையை உன்னுடன் வைத்துக்கொள்; உன்னுடைய வறுமையை வெல்லலாம்.” Learning Quotes / எளிமை, வறுமை
“கிணற்றில் நீந்தக் கற்றுக்கொள்வதற்குத்தான் கயிறு தேவை; உன் எண்ணம் என்னும் கடலில் பயணிக்க அல்ல.” Learning Quotes / எண்ணம், சுதந்திரம்
“நாம் செய்வது தவறு என்று பிறர் சுட்டிக்காட்டும் வரை, அது தவறு என்பதை நாம் உணரப் போவதில்லை.” Learning Quotes / தவறு, விழிப்புணர்வு
“உன்னால் ஒரு தவறு நடக்கிறது என்றால், அதை உன்னால் திருத்திக்கொள்ளவும் முடியும்.” Learning Quotes / தவறு, திருத்தம்
“வெற்றியிடம் இருந்து அடக்கத்தையும், தோல்வியிடம் இருந்து தன்னம்பிக்கையையும் கையாள கற்றுக்கொள்; நிரந்தர வெற்றி என்றும் உனக்கே.” Learning Quotes / அடக்கம், தன்னம்பிக்கை
“நேற்று உனக்குக் கிடைத்த அவமானம் என்பது ஒரு விதை; இன்றே அதை மண்ணில் புதை. நாளை வரலாறு பேசும் உன் கதை.” Learning Quotes / அவமானம், சாதனை
“உன் தோல்வியில் உனக்குக் கிடைத்த அவமானத்தை, அவமானமாக எடுத்துக்கொள்ளாமல் அனுபவமாக எடுத்துக்கொள்.” Learning Quotes / அவமானம், அனுபவம்
“உனக்குக் கிடைத்த அவமானத்திடமிருந்து, அனுபவம் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்.” Learning Quotes / அவமானம், அனுபவம்
“நீ அடைந்த தோல்விகள் அனைத்தையும் அவமானங்களாகப் பார்க்காதே; அனுபவங்களாகப் பார்.” Learning Quotes / அனுபவம், தோல்வி
“உன் தோல்வியில் நீ கற்றுக்கொள்ள வேண்டியது பாடங்களை மட்டுமல்ல; அனுபவங்களையும் தான்.” Learning Quotes / அனுபவம், தோல்வி