Merkolkal.Com @Merkolkal @Merkolkal Aspect Ratio 16:9 9:16 1:1 Upload Image For 1:1 Upload Image For 16:9 Upload Image For 9:16 Upload Tamil Font Image View Full View Full Fill Text Color Text Size Font Weight Bold Normal Text Shadow ON OFF Outline (Stroke) Line Height Letter Spacing Text Opacity Horizontal Position Center Left Right Vertical Position Center Top Bottom 📋 Copy Quote 📤 Share Quote 📥 Download Image Reset வாழ்க்கையின் சோதனைகள் முட்டாளாக்க அல்ல! வாழ்க்கையின் சோதனைகள் முட்டாளாக்க அல்ல!
“இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எதிரிகள் உண்டு; எதிரிகள் இல்லை என்றால், உன் இலக்கை நோக்கி நீ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்றே அர்த்தம்.” Life Quotes / இலக்கு, எதிரி
“இவ்வுலகில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், நாம் நல்லவர்களா என்று யோசிப்பதில்லை; மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.” Life Quotes / நல்லொழுக்கம், மாற்றம்
“வாழ்க்கையில் விட்டுக்கொடுப்பது தவறல்ல; ஆனால், யாருக்காக விட்டுக்கொடுக்கிறாய் என்பதுதான் முக்கியம்.” Life Quotes / உறவு, விட்டுக்கொடுத்தல்
“இவ்வுலகிலேயே நிம்மதியாக வாழ்பவர்கள் ஞாபக மறதி உள்ளவர்கள் அல்ல; தேவையில்லாத நினைவுகளை மறக்கக் கற்றுக்கொண்டவர்களே.” Life Quotes / நிம்மதி, நினைவுகள்
“நம் வாழ்க்கையில் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாதவர்கள், அன்பைத் தந்தவர்களைவிட, அவமானத்தைத் தந்தவர்களே.” Life Quotes / அவமானம், பாடம்
“வீழ்வது ஒன்றும் வீழ்ச்சி அல்ல; விழுந்து கிடப்பதே உண்மையான வீழ்ச்சி. இதை உணர்ந்தவன் வாழ்க்கையில் ஒருபோதும் தோற்பதில்லை.” Life Quotes / எழுச்சி, வீழ்ச்சி
“சுமைகளைச் சுமப்பதையே சுகம் என்று நினைப்பவர்களுக்கு, சுமைகள்கூட இன்பச் சுகமே.” Life Quotes / சுகம், சுமை