Merkolkal.Com @Merkolkal @Merkolkal Aspect Ratio 16:9 9:16 1:1 Upload Image For 1:1 Upload Image For 16:9 Upload Image For 9:16 Upload Tamil Font Image View Full View Full Fill Text Color Text Size Font Weight Bold Normal Text Shadow ON OFF Outline (Stroke) Line Height Letter Spacing Text Opacity Horizontal Position Center Left Right Vertical Position Center Top Bottom 📋 Copy Quote 📤 Share Quote 📥 Download Image Reset வலியைத் தாங்காமல் வெற்றியை அடைய முடியுமா? வலியைத் தாங்காமல் வெற்றியை அடைய முடியுமா?
“வாய்ப்பு என்பது நாம் தேடி செல்வதல்ல; நம் திறமையால் நம்மைத் தேடி வருவது. திறமையை வளர்த்துக் கொள்; நாளை வாய்ப்பு நம்மைத் தேடி வரும்.” Motivational Quotes / திறமை, வாய்ப்பு
“நீ நிகழ்காலத்தில் என்ன செய்கிறாயோ, அதைப் பொறுத்தே உன் எதிர்காலம் அமையும்.” Motivational Quotes / எதிர்காலம், நிகழ்காலம்
“படிகளை தடைகளாகப் பார்த்தால் தோல்வி நிச்சயம்; அதுவே தடைகளைப் படிகளாக மாற்றி முன்னேறினால் வெற்றி நிச்சயம்.” Motivational Quotes / தடை, வெற்றி
“வாழ்க்கையில் நீ முதலில் போராட வேண்டியது உன்னோடுதான்; உன்னை வென்று வா, பின்பு இவ்வுலகையே வெல்லலாம்.” Motivational Quotes / போராட்டம், வாழ்க்கை
“வாழ்க்கையில் நீ பெறும் துன்பங்கள் அனைத்தையும் சிறு மடுவாக நினைத்து கடந்து சென்றால், அந்த இமயமும் உன் காலுக்குக் கீழே.” Motivational Quotes / துன்பம், வாழ்க்கை
“நீ நடந்து செல்ல பாதை இல்லை என்று நினைக்காதே; நீ நடந்தால் ஒரு புதிய பாதையே உருவாகும்.” Motivational Quotes / உருவாக்கு, பாதை
“உன் லட்சியத்தை அடைய காலம் காலமாகக் காத்திருக்காதே; காலம் உனக்காக ஒருபோதும் காத்திருக்காது.” Motivational Quotes / காலம், லட்சியம்
“அதிகாலையில் தன் சோம்பலைத் தோற்கடித்து எழுபவர்களுக்கு அந்நாள் முழுவதும் வெற்றியே.” Motivational Quotes / அதிகாலை, வெற்றி
“நீ எப்போது ‘இது என்னால் முடியாது’ என்று நினைக்கிறாயோ, அப்பொழுதே அது உன்னால் முடியாமல் போகிறது.” Motivational Quotes / முடியாது, முடியும்
“வேறு ஒருவருடைய திறமைக்கான பரிசை பெற்றுக் கொள்பவன், ஒருபோதும் தன்னுடைய திறமையை அறிந்து கொள்ளப் போவதில்லை.” Motivational Quotes / திறமை, பரிசு
“வெற்றி தரும் தலைக்கனத்தை விட, தோல்வி தரும் தலைகுனிவே உன்னை தலைசிறந்தவனாக உருவாக்கும்.” Motivational Quotes / தலைகனம், வெற்றி