“நீ வெற்றி பெற வேண்டும் என்றால், உன்னுடன் உன் தன்னம்பிக்கையை மட்டும் கூட்டிச் செல்; தலைக்கனத்தைத் துணையாகக் கூட்டிச் செல்லாதே!”அடக்கம் தன்னம்பிக்கை
“வெற்றியிடம் இருந்து அடக்கத்தையும், தோல்வியிடம் இருந்து தன்னம்பிக்கையையும் கையாள கற்றுக்கொள்; நிரந்தர வெற்றி என்றும் உனக்கே.”அடக்கம் தன்னம்பிக்கை