“இவ்வுலகில் யாவரையும் சாதாரணமாக எண்ணாதே; தெருவில் இருக்கும் காகிதமும் ஒருநாள் பட்டமாக உயரத்தில் பறந்தால்தான் அதன் உயரம் தெரியும்.”உயர்வு வாழ்க்கை
“மேலே இருப்பவர்களை உயர்த்தியும், கீழே இருப்பவர்களைத் தாழ்த்தியும் பேசும் உலகைப் பார்த்து பயப்படுகிறாயா?”உயர்வு தாழ்வு
“மண்ணில் வீழ்வது விதையாக இருக்கலாம் அல்லது கல்லாக இருக்கலாம்; நீ விதை என்றால் அந்த மண்ணில் விருட்சமாய் உயர்வாய், நீ கல் என்றால் அந்த மண்ணுக்குள்ளே புதைந்து போவாய்.”உயர்வு வீழ்ச்சி