“நீ நீயாக இருக்கும் வரை உன்னை வெல்ல யாராலும் முடியாது; மற்றவர்களைப் போல மாற நினைத்தாலே, முதல் தோல்வி உனக்குத்தான்.”தனித்துவம் தன்னம்பிக்கை
“இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர் — நீங்கள்?”அடையாளம் தனித்துவம்
“நீ மற்றவர்களைப் போல ஆக வேண்டும் என்று எண்ணாதே; உன்னைப் போல ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு உருவாக்கு.”தனித்துவம் முன்மாதிரி