“நிகழ்காலத்தில் நீ செதுக்கிய கல் தான் எதிர்காலத்தில் சிற்பமாக மிளிரும்; அதுபோல இன்று உனக்கு ஏற்படும் வலிகள் எதிர்காலத்தில் வலிமையாக மாறும்”வலிகள் வலிமை
“உன்னைத் தாழ்த்தினால் வளைந்து உடைவதற்கு நீ கிளை அல்ல; ஆணிவேர் என்பதை நிரூபித்துக் காட்டு.”ஆணிவேர் வலிமை
“உன்னுடைய வலி உன்னுடைய வலிமையை தீர்மானிப்பதில்லை; உன்னுடைய விடாமுயற்சியே உன்னுடைய வலிமையை தீர்மானிக்கிறது.”வலிமை விடாமுயற்சி
“தன் எடையை விட பன்மடங்கு அதிக எடையைச் சுமக்கும் சிறு எறும்பிடமிருந்து அதன் வலிமையை கற்றுக்கொள்வோம்.”எறும்பு வலிமை