“‘பறக்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிடாதே’ என்பார்கள்; ஆனால் பறக்க ஆசைப்படு… அப்போதுதான் குறைந்தபட்சம் நடக்கவாவது தொடங்குவாய்.”