“பல முயற்சிகளில் தோல்வியிலிருந்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்களே இன்றைய சாதனையாளர்கள்.”சாதனை தோல்வி
“நேற்று உனக்குக் கிடைத்த அவமானம் என்பது ஒரு விதை; இன்றே அதை மண்ணில் புதை. நாளை வரலாறு பேசும் உன் கதை.”அவமானம் சாதனை
“இவ்வுலகில் உள்ள சாதனையாளர்கள் அனைவரும் ஒரே முறை வெற்றி பெற்றவர்கள் அல்ல; பல முறை தோல்வியைச் சந்தித்தவர்களே.”சாதனை தோல்வி
“ஒருமுறை வெற்றி பெற்றவர்களைவிட, ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தவர்களே இறுதியில் சாதனையாளர்களாக உருவாகின்றனர்”சாதனை தோல்வி
“எனக்கென நேரம் அமையவில்லை என்று காத்திருப்பவர்கள் மத்தியில், எனக்கான நேரம் ஒவ்வொரு நொடியும் என்று நினைப்பவர்களே சாதிக்கின்றனர்.”சாதனை நேரம்
“நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் ஒரு சலிப்புத் தன்மை ஏற்படும் போது, அதை சகித்துக் கொள்பவனே சாதனையாளன்.”சலிப்பு சாதனை