“‘நான் பல முறை தோற்றவன்; தோல்வியைக் கண்டு எனக்குப் பயமில்லை’ என்று நினைப்பவனுக்கே வெற்றி நிச்சயம்.”துணிவு தோல்வி
“இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்துவிட்டாலே, நம்மால் துணிவோடு போராட முடியும்.”துணிவு போராட்டம்