“நீ ஆபத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறாய் எனில், அதை ஆபத்து என்று உணராத வரை உனக்கு ஆபத்து இல்லை. தைரியத்துடன் போராடு!”துணிச்சல் போராட்டம்
“உன்னுடைய அடையாளம் இவ்வுலகிற்கு தெரியும் வரை போராடு; நீ யார் என்பதுதான் உன் அடையாளம்.”அடையாளம் போராட்டம்
“இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்துவிட்டாலே, நம்மால் துணிவோடு போராட முடியும்.”துணிவு போராட்டம்
“போராட்டத்திற்கு முன்பே தோற்றுவிடுவோமோ என்று நினைக்காதே; போராடி தோற்றாலும், வெற்றி பெற்றவனும் உன்னை எளிதில் மறக்க மாட்டான்.”போராட்டம் வெற்றி
“வாழ்க்கையில் நீ முதலில் போராட வேண்டியது உன்னோடுதான்; உன்னை வென்று வா, பின்பு இவ்வுலகையே வெல்லலாம்.”போராட்டம் வாழ்க்கை