“உனக்கான ஒன்றை ஒருவன் தட்டிப் பறிப்பதால் அவன் உயரப் போவதுமில்லை; உனக்கான ஒன்றை நீ விட்டுக்கொடுப்பதால் நீ வீழப் போவதுமில்லை.”உரிமை நம்பிக்கை
“உன்னிடம் நல்லவராக நடிப்பவர்களிடம், நீயும் நடித்துக்கொள்; அவர்களிடம் நீ நல்லவன் என்று நிரூபிக்கத் தேவையில்லை.”நடிப்பு நம்பிக்கை
“இவ்வுலகில் நீ இழந்த அனைத்தையும் ஒருநாள் திரும்பப் பெறலாம்; நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால்.”நம்பிக்கை வாழ்க்கை
“உன்னுடைய தேடலில் நீ இழந்தது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே.”தேடல் நம்பிக்கை