“கடந்த காலத்தை எண்ணி வருந்தாதே; உன் எதிர்காலத்தையாவது உனக்கு ஏற்றபடி மாற்றிக்கொள் இந்நிகழ்காலத்தில்.”எதிர்காலம் நிகழ்காலம்
“உன் கையில் இருக்கும் நிகழ்காலத்தை வீணாக்காதே; இதனால் வரவிருக்கும் உன் எதிர்காலம் வீணாகும் என்பதை நினைவில் கொள்.”எதிர்காலம் நிகழ்காலம்
“நீ இழந்த கடந்த காலத்தையும், வரவிருக்கும் எதிர்காலத்தையும் உன் நிகழ்காலத்தால் மாற்றியமைக்க முடியும்.”எதிர்காலம் நிகழ்காலம்
“நீ இழந்த கடந்த காலத்தை எண்ணி வருந்துவதும், வரவிருக்கும் எதிர்காலத்தை எண்ணி எதிர்பார்ப்பதும் பயனில்லை; இருக்கும் நிகழ்காலத்தில் என்ன செய்கிறாய் என்பதை நினைவில் கொள்.”நிகழ்காலம் வாழ்க்கை