“நம் வாழ்க்கையில் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாதவர்கள், அன்பைத் தந்தவர்களைவிட, அவமானத்தைத் தந்தவர்களே.”அவமானம் பாடம்
“தனக்கு ஏற்படும் துன்பங்களைக்கூட ஒரு பாடமாக கற்றுக்கொண்டால், இவ்வுலகில் அனைத்தையும் வெல்லலாம்.”துன்பம் பாடம்
“நீ அடைந்தது தோல்வி அல்ல, பாடம்; வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முதலில் கற்றுக்கொள்ளும் பாடம் தோல்விதான்.”தோல்வி பாடம்