“உன் செயலில் நீ ஏமாற்றத்தை அடைந்தாய் எனில், அந்த செயலில் ஒரு மாற்றத்தை உன்னால் உருவாக்கவும் முடியும்.”ஏமாற்றம் மாற்றம்
“உன்னுடைய தேடலில் நீ ஏமாந்திருக்கிறாய் எனில், அது ஏமாற்றம் அல்ல; அந்தத் தேடலில் நீ முழுமையாக ஈடுபடவில்லை என்பதன் பொருள்.”ஏமாற்றம் தேடல்
“தன் வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒருவன், ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.”ஏமாற்றம் மாற்றம்
“உன்னுடைய தேடலில் நீ ஏமாந்திருக்கிறாய் எனில், அது ஏமாற்றம் அல்ல; அந்தத் தேடலில் நீ முழுமையாக ஈடுபடவில்லை என்பதன் பொருள்.”எதிர்பார்ப்பு ஏமாற்றம்
“நீ ஏமாந்தது கைப்பிடி அளவுதான்; ஆனால் நீ அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எண்ணில் அடங்காதவை.”ஏமாற்றம் மாற்றம்
“உன் ஏமாற்றத்தை நினைத்து வருந்தாதே; உனக்கான மாற்றமே உன் ஏமாற்றத்திலிருந்துதான் பிறக்கும்.”ஏமாற்றம் மாற்றம்