தடைகள்

“நாம் என்னவோ முதல் முறையாகத் தடைகளைச் சந்திக்கிறோம் என்று எண்ணாதே; பிறந்தது முதல் இன்று வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரக்கணக்கான தடைகளைக் கடந்துதான் வந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்!”

Merkolkal Tamil Quotes

“தோல்விதான் முதல் படிக்கட்டு என்று சொல்வதுண்டு. இரண்டாவது படிக்கட்டு தடைகள்! முதல் படியான தோல்வியையே நீ தாண்டிவிட்ட பிறகு, இரண்டாவது படியான தடைகளைக் கண்டு பயப்படுவது ஏன்?”

Merkolkal Tamil Quotes
Scroll to Top