“இதுவரைக்கும் உனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நீ சரியாகப் பயன்படுத்திக் கொண்டாய்; அதுவே உன் இலக்கை அடைவதற்கான காரணம்.”இலக்கு வாய்ப்பு
“குளத்தில் நீந்தும் மீனாக மாட்டிக்கொள்ளாதே; கடலில் நீந்தும் மீனாக உன்னை மாற்றிக்கொள். உனக்கான எல்லை பெரியது.”இலக்கு முன்னேற்றம்
“உன்னுடைய குறியை நீ ஒருபோதும் தவறவிடுவதில்லை; நீ குறியை சரியாக வைக்கவில்லை என்பதே அதன் உண்மை.”இலக்கு குறி
“உன் இலக்கை அடைவதற்கு, நீ உன்னோடு உன் தன்னம்பிக்கையை மட்டும் கூட்டிச் செல்; உன் இலக்கை எளிதில் அடையலாம்.”இலக்கு தன்னம்பிக்கை
“இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எதிரிகள் உண்டு; எதிரிகள் இல்லை என்றால், உன் இலக்கை நோக்கி நீ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்றே அர்த்தம்.”இலக்கு எதிரி
“எவரும் தன் இலக்கை உடனடியாக அடைவதில்லை; பல தடைகளையும் சோதனைகளையும் கடந்த பின்னரே தன் இலக்கை அடைய முடியும்.”இலக்கு சோதனை