“குறிக்கோளே இல்லாத போராட்டம் வெற்றிக்கு எப்படி வழிவகுக்கும்? முதலில் உன் குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகக் கண்டறி!”இலக்கு குறிக்கோள்
“வெற்றிக்குக் குறுக்குப் பாதையைத் தேடாதே; உனக்கென ஒரு பாதையை நீயே உருவாக்கு. அதில் வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்!”சாதனை விடாமுயற்சி
“பல முயற்சிகளில் தோல்வியிலிருந்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்களே இன்றைய சாதனையாளர்கள்.”சாதனை தோல்வி
“உன் வெற்றியை காண ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள்; ஆனால் உன்னுடைய தோல்வியை காண இவ்வுலகமே காத்திருக்கிறது. உன் தோல்வியை ஒருபோதும் இவ்வுலகிற்கு காட்டாதே.”தோல்வி வெற்றி