“உன் கையில் இருக்கும் நிகழ்காலத்தை வீணாக்காதே; இதனால் வரவிருக்கும் உன் எதிர்காலம் வீணாகும் என்பதை நினைவில் கொள்.”எதிர்காலம் நிகழ்காலம்
“உனக்கான வெற்றி என்பது கடைசி ஒரு நொடியில் கூட உனக்காகக் காத்திருக்கலாம்; இறுதிவரை போராடு, வெற்றி நிச்சயம்.”போராட்டம் வெற்றி
“ஒரு நிமிடம்தான் உள்ளது என்று குறைவாக எண்ணாதே; அறுபது நொடிகள் உள்ளன என்று எண்ணிப் பார். முடியாதது என்று எதுவும் இல்லை.”நேரம் முயற்சி
“எனக்கென நேரம் அமையவில்லை என்று காத்திருப்பவர்கள் மத்தியில், எனக்கான நேரம் ஒவ்வொரு நொடியும் என்று நினைப்பவர்களே சாதிக்கின்றனர்.”சாதனை நேரம்