Tamil Quotes

Tamil Quotes

““இருளை சந்திக்கும் ஒவ்வொரு இரவும் அதன் விடியலை சந்திக்கிறது; அதைப் போலத்தான் துன்பம் என்ற இருளை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதன் விடியலான மகிழ்ச்சியையும் விரைவில் சந்திப்பார்கள்.””

“இவ்வுலகில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், நாம் நல்லவர்களா என்று யோசிப்பதில்லை; மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.”

Scroll to Top